Support Wikipedia/ta

From the Wikimedia Foundation
Jump to: navigation, search

மக்களால் எழுதப்படும் கலைகளஞ்சியமான விக்கிப்பீடியாவை நாம் இங்கு தான் பாதுகாக்கிறோம்.

இலவசமாக மற்றும் வெளிப்படையாக அறிவை பகிர்தல்;விக்கிப்பீடியா எனும் லாபத்தை எதிர்பாரா திட்டபணி நிலைத்திருப்பது இதற்காகவே
உங்கள் நன்கொடையே விக்கிப்பீடியாவை இயக்க வைக்கிறது.

விக்கிப்பீடியா நிறுவனர் ஜிம்மி வேல்ஸ்.

"இது வலைத்தளமாக மட்டுமே இயங்கியது நின்று பல ஆண்டுகள் ஆகிறது. நம்மில் பலருக்கு விக்கிப்பீடியா என்பது வாழ்க்கையின் இன்றியமையாத பாகம் ஆகியிருக்கிறது"

இதைப் பாதுகாக்க உதவுங்கள்,இப்பொழுதே. தயவுசெய்து,இன்றே நன்கொடை அளியுங்களேன்.


நன்கொடையாளர் கருத்து.

" நான் என்றும் நேரக்குறைவில் இருக்கும் ஒரு தொழில் சார்ந்த 'அறிவு வேலையாள்' -- அறியாத தலைப்புகளின் புத்திசாலித்தனமான மற்றும் விரிவான மேலோட்டத்தை அளிக்கும் விக்கிப்பீடியாவையே நான் நம்பியிருக்கிறேன்."
மேலும் படிக்க.

   

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

என் பணம் எங்கு செல்கிறது? மக்கள் மற்றும் தொழில்நுட்பத்துகாக. உலகின் ஐந்து உச்ச வலைத்தளங்களில் ஒன்றாக இருப்பினும் , விக்கிப்பீடியாவில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை முப்பதுக்கும் கீழ்.
மேலும் தெரிந்துக்கொள்ள.

   

தங்கள் நன்கொடையை இப்பொழுதே அளியுங்களேன்.

விக்கிப்பீடியா லாபமற்றது மற்றும் தனிமனித நன்கொடையை நம்பியுள்ளது. உங்கள் நன்கொடையை இப்பொழுதே தாருங்களேன்.

உங்கள் வரி-உய்த்தறியத்தக்க நன்கொடையை தேர்வு செய்யுங்கள்:

       

பொதுமக்கள் கருத்து:

உலகத்துடன் பகிர்ந்துகொள்ள ஏதேனும் சிந்தனை உள்ளதா? இங்கே இருநூறு எழுத்துக்களுக்கு மிகாமல் எழுதவும்:

  

  

கொடுப்பதற்கான வழிமுறைகள்.

For more information about our non-profit status, our Annual Report, or other questions, click here.

To give to a local Wikimedia chapter, click here.

If you have disabled JavaScript, please use our alternative form.