Translations:Policy:Universal Code of Conduct/Enforcement guidelines/86/ta
சமூகம்: திட்டப்பணியின் சமூகத்தைக் குறிக்கிறது. திட்டப்பணியின் சமூகத்தால் எடுக்கப்படும் முடிவுகள் பொதுவாக ஒருமித்த கருத்து மூலம் தீர்மானிக்கப்படுகின்றன. இதையும் பார்க்கவும்: திட்டப்பணி.